Profile image

Gopikrishna

Updated: Sat, 25 Mar 2023 01:38 pm

gopikrishna7.kvm@gamil.com

@dg_gk_78

Contact via WOL logo

Biography

a person with wandering thoughts

வாழ்க்கை பயணம்

வாழ்க்கை என்ற ஒன்றில் பிறப்பு முதல் இறப்பு வரை அனைவருக்கும் பயணம் ஒன்றே ஆனால் அவரவர் தேர்ந்து எடுக்கும் பாதை வேறு . . . . . . வளைந்து செல்லும் பாதைகளில் திரும்பி செல்ல தெரிந்துகொள்ள வேண்டும் இல்லையெனில் வீழ்வது நாம் தான் பாதை அல்ல . . .. . .. . . உடன் வருபவர் உனக்காக வரவில்லை ஊருக்காக வருகிறார். . . . . உனக்கு தேவையான உணர்விற்காக இல்லை அவருக்கு தேவையான உதவிக்காக வருகிறார் . . . புரிந்துக்கொள் நீ அவருக்கு தேவை இல்லை அவர் தான் உனக்கு தேவை படுகிறார் இந்த பூமிக்கு நீ துணை தேட வந்தாயா அல்ல துணையாக இருக்க வந்தாயா அறிந்துக்கொள் நீயே உன் வாழக்கை என்னும் பயணத்தின் ஒரே மற்றும் உண்மையான துணை . . . கண்ணீர் துடைக்க கைகள் இருந்தால் . . . . நன்றி சொல் ஏனென்றால் நீ கொடுத்து வைத்து இருக்கிறாய் . உண்மையாக உடன் ஒருவர் இருந்தால்-அவரை நீ உயிராக எண்ணாதே ஏனென்றால் உயிரென்றால் என்றோ ஒரு நாள் பிரிந்து விடும் . . . . .

All poems are copyright of the originating author. Permission must be obtained before using or performing others' poems.

Do you want to be featured here? Submit your profile.

Comments

Profile image

Gopikrishna

Sat 25th Mar 2023 13:49

😎

View all comments

If you wish to post a comment you must login.

This site uses only functional cookies that are essential to the operation of the site. We do not use cookies related to advertising or tracking. By continuing to browse, you are agreeing to our use of cookies.

Find out more Hide this message