Donations are essential to keep Write Out Loud going    

Recent Comments

வாழ்க்கை பயணம்

வாழ்க்கை என்ற ஒன்றில் பிறப்பு முதல் இறப்பு வரை அனைவருக்கும் பயணம் ஒன்றே ஆனால் அவரவர் தேர்ந்து எடுக்கும் பாதை வேறு . . . . . . வளைந்து செல்லும் பாதைகளில் திரும்பி செல்ல தெரிந்துகொள்ள வேண்டும் இல்லையெனில் வீழ்வது நாம் தான் பாதை அல்ல . . .. . .. . . உடன் வருபவர் உனக்காக வரவில்லை ஊருக்காக வருகிறார். . . . . உனக்கு தேவையான உணர்விற்காக இல்லை அவருக்கு தேவையான உதவிக்காக வருகிறார் ....

Read and leave comments (1)

🌷(1)

poemlifeselflove

This site uses cookies. By continuing to browse, you are agreeing to our use of cookies.

Find out more Hide this message